பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1219 A--விடைகள் அமாவாசைக்குப்பின் நான்காம் நாள் அரை சதுரத்துடன் முதலிழந்த கார்த்தி (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1219 B - To sit mix juice for Pillaiyar's residence (3,3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1219 - C (Answers in English) மரத்தடியிலும் உண்டு, மரத்தடிப் பிள்ளையாரிடமும் உண்டு (5)
Pictorial Puzzle குறிப்பு - 1219-D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)