பார்த்தசாரதி புதிர்கள் - 1221 (20-09-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1221 A--விடைகள் காற்று வாங்கிய அரசி காசி சென்றதால் புலம்பு (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1221 B - Attention, Karnataka's first forest (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1221 - C (Answers in English) கடல்புத்திரன் - கடுகு, உப்பு சேர் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1221-D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ராம்கி கிருஷ்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ***

பாலூ மீ ****

K. Natarajan ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

ஸௌதாமினி ***(Typed as அரக்கு)

Madhavan ***

மீனா ****

ஊர்மிளா தேவநாதன் ****

ஆர்.நாராயணன் ****

Hemalatha ***(Iruverupattu சரியல்ல)

அருந்ததி ****

ராமராவ் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சந்திரா ****

சக்தி ****

சிவக்குமார் ****

மாலதி ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

ஶ்ரீதரன் **

K.Latha ****

சாந்தி நாராயணன் ***

ராதா சேஷாத்ரி **



Back



Click here to visit my HomPage


/body>