பார்த்தசாரதி புதிர்கள் - 1223 (22-09-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1223 A--விடைகள் வள்ளல் முன் மங்கை சட்டை செய்வாள் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1223 B - Head word changed in Nataraja's place (6)

My thanks to ஆர் சந்தானம் who has appreciated this clue (சிதம்பரம்).

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1223 - C (Answers in English) பத்து பாவம் திரும்ப கோர்ட்டில் ஆடப்படும் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1223-D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





My thanks to ராதா சேஷாத்ரி who has appreciated this clue (வடமொழி) in her own inimitable style -(அட நல்ல வட சுட்ட delicious clue. சமஸ்கரதத்திர்கே வட சுட்டவர் என்ற புகழ் உனக்கே உரித்தாகுக).

விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ****

ஸௌதாமினி ***(தையல் is incomplete)

K. Natarajan ****

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

சிவக்குமார் ****

Madhavan ****

Hemalatha ***

Parvathy ****

மீ கண்ணன் ****

ஆர்.நாராயணன் ****

மீனா ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

அருந்ததி ****

மாலதி ***

ஊர்மிளா தேவநாதன் ***

சக்தி ****

ஶ்ரீதரன் ****

R.usha ****

சந்திரா ***

சாந்தி நாராயணன் ****

ராதா சேஷாத்ரி ****

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage


/body>