பார்த்தசாரதி புதிர்கள் - 1225 (24-09-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1225 A--விடைகள் எதிர்ப்பு பார்த்த மனம் தொடங்கவில்லை (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1225 B - Meeting Mysore sultan with Santhanam, no donation (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1225 - C (Answers in English) முதல் பெண் ஓய்வு இமயத்தின் உச்சியில் (7)

My thanks to ராதா சேஷாத்ரி who liked this clue (EVEREST). She has commented - ( this clue made me climb Himalayas, mentally with Bachendr pal and land in the valley soil with First Lady.. Smt. Savitha Govind, forgetting that your clues are not localised nor restricted by any 4 th dimension, beyond time. Good, simple clue, after arriving at Everest i could rest))

Pictorial Puzzle குறிப்பு - 1225 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     

My thanks to R.usha who has appreciated both picture clues. ஆர் சந்தானம் has answered கோயமுத்துர் (முத்து inside Coir (கோயர்for Malayalees). Congrats for a creative answer. But it does not fully meet the definition (குடியிருப்பு)

விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ராம்கி கிருஷ்ணன் *****

முத்துசுப்ரமண்யம் *****

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ****

அம்ருதா *****

ஸௌதாமினி *****

K. Natarajan *****

மீனா *****

ஶ்ரீதரன் ***

Hemalatha *****

R.usha *****

சிவக்குமார் *****

மீ கண்ணன் *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

ராமராவ் *****

ஊர்மிளா தேவநாதன் *****

சக்தி *****

ஆர்.நாராயணன் *****

சாந்தி நாராயணன் *****

ராதா சேஷாத்ரி ***

Back



Click here to visit my HomPage


/body>