பார்த்தசாரதி புதிர்கள் - 1228 (27-09-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1228 A--விடைகள் பாசம் மதியை மறைக்கும், ஒத்துக்கொள் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1228 B - Venkatesan initially fat and getting angry (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1228 - C (Answers in English) சண்டையில் ஐம்பது வான்பயணம் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1228 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




ராதா சேஷாத்ரி has commented on this clue - முட்டுக்கட்டை இல்லாமல் சுலபமாய் வாந்த அருமையான அப்பாடா பட CLUE. Thanks

விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

K. Natarajan ****

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

R.usha ****

மீனா ****

Hemalatha ****

ஆர்.நாராயணன் ****

ஸௌதாமினி ****

சிவக்குமார் ****

சுதா ****

ஶ்ரீதரன் ***

Madhavan ****

ராம்கி கிருஷ்ணன் ****

அருந்ததி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ராமராவ் ****

மீ கண்ணன் ****

ஊர்மிளா தேவநாதன் ****

சக்தி ****

K.Latha ****

சாந்தி நாராயணன் ****

ராதா சேஷாத்ரி ****

Back



Click here to visit my HomPage


/body>