பார்த்தசாரதி புதிர்கள் - 1232 (01-10-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1232 A--விடைகள் சோழன், சேரன் சேர்ந்த பாதி சங்கராந்தி (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1232 B - Anger with my half symbol (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1232 - C (Answers in English) ஒழுங்கற்ற களைந்த அரிசி உள்ளே எலி (7)

Pictorial Puzzle குறிப்பு - 1232 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ஆர் சந்தானம் ****

அம்ருதா *****

பாலூ மீ *****

மீனா *****

முத்துசுப்ரமண்யம் ****

ஆர்.நாராயணன் *****

ஸௌதாமினி ****

மீ கண்ணன் *****

Madhavan ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

Hemalatha ****

K.Latha ****

மாலதி *****

அருந்ததி *****

சக்தி *****

சிவக்குமார் ****

K. Natarajan ****

Back



Click here to visit my HomPage


/body>