My thanks to ராதா சேஷாத்ரி who has appreciated all the clues with comments - கர்மவீரர் (அருமையானா patriotic clue👍🙏🙏), சாஸ்திரி )(trendy, palatable delicious clue for a wonderful Patriot🙏🙏🎂🎂💐), MAHATMA ( AH HA.. TRIBUTE TO THE FASTHER OF OUR NATION, CLUE), அரிச்சந்திரன் (வெட்டவெளிச்சமாக உண்மை ததும்பிய CLUE)
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1233 A--விடைகள் மகாவீரர் குறைந்தாலும் கவுதமர் ஓரங்களுடன் காமராஜரை அழைக்கலாம் (6)
My thanks to முத்துசுப்ரமண்யம், K. Natarajan & ஆர்.நாராயணன் for pointing out the error in the original clue for கர்மவீரர்,
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1233 B - Ketch-up with wick for Lal Bahadur (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1233 - C (Answers in English) இரு பட்டங்கள் நடுவில் தொப்பியுடன் காந்திஜி (7)
My thanks to அம்ருதா & ஸௌதாமினி for appreciating this clue (MAHATMA). ஸௌதாமினி has commented - Hats off to Mahatma's hat.
Pictorial Puzzle குறிப்பு - 1233 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)