பார்த்தசாரதி புதிர்கள் - 1238 (08-10-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1238 A--விடைகள் கண்ணம்மாவின் காதலனின் தாசன் கவிதையரசர் (5)

I had initially given the clue as கவியரசர் which was incorrect. Many have answered incorrectly because of this, I think. Sorry.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1238 B - Half give inside grunt and tighten (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1238 - C (Answers in English) கவனமாக சிற்றுந்து (மோட்டார்) எரிபொருள் கலக்க வேண்டும் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1238 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



K. Natarajan ****

முத்துசுப்ரமண்யம் *****

ஆர் சந்தானம் ****

மீனா ****

பாலூ மீ *****

ஸௌதாமினி *****

Parvathy ****

ஆர்.நாராயணன் ****

சந்திரா **

அம்ருதா ****

மீ கண்ணன் *****

Murali ****

Hemalatha ***

சாந்தி நாராயணன் *****

சக்தி *****

K.Latha ****

சிவக்குமார் ****

ஊர்மிளா தேவநாதன் ****

ராம்கி கிருஷ்ணன் *****

அருந்ததி *****

Back



Click here to visit my HomPage


/body>