பார்த்தசாரதி புதிர்கள் - 1240 (10-10-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1240 A--விடைகள் கடைத்தமிழ் பெற்ற நீர்ப்பறவை தரும் ஆசி (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1240 B - Ten after last instrument accident (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1240 - C (Answers in English) இஷ்டமில்லாது ஒரு கவிதை (6)

My thanks to ஆர் சந்தானம் who has appreciated this clue (AVERSE)c

Pictorial Puzzle குறிப்பு - 1240 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

>அம்ருதா ****

ராம்கி கிருஷ்ணன் ****

மீனா ****

பாலூ மீ ****

Murali ***

சுதா ****

ஆர்.நாராயணன் ***(ஆபத்து சரியல்ல)

Madhavan ****

அருந்ததி ****

சந்திரா ***

K. Natarajan ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஸௌதாமினி ***

மாலதி ****

மீ கண்ணன் ****

ஶ்ரீதரன் ****

Hemalatha ****

K.Latha ****

சக்தி ****

சிவக்குமார் ****

ஊர்மிளா தேவநாதன் ****

R.usha ****

ராமராவ் ****

ராதா சேஷாத்ரி ***(ஆபத்து சரியல்ல)

Back



Click here to visit my HomPage


/body>