பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1241 A--விடைகள் தேநீர் தயாரிக்க வேண்டியது வைத்தால் இடையின்றிக் கலக்க வேண்டாம் (5)
My thanks to அம்ருதா who has appreciated this clue (தேவையில்லை)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1241 B - Novelty wealth after first book / thread (4)
My thanks to ஊர்மிளா தேவநாதன் who has appreciated this clue (நூதனம்)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1241 - C (Answers in English) மருத்துவருடன் மை குடி (5)
Pictorial Puzzle குறிப்பு - 1241 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)