My thanks to R.usha for her lavish praise on today's clues. - Superb clues today.எந்த போதிமரம் இன்றைய புதிர்களை போதித்ததோ அதற்கு ஒரு 🙏🏻
தவக்களை சிலேடை அருமை,power powerful,கரிசல் கலக்கல்,அக்கறை அசத்தல் 👌
I feel honoured by the comments of the veteran crossword compiler முத்துசுப்ரமண்யம் - Your puzzles are getting more challenging!
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1243 A--விடைகள் மண்டூகம் பாதி குதிக்க தெரியும் ரிஷி முகத்தில் (5)
My thanks to K.Latha who has appreciated this clue (தவக்களை).
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1243 B - Turn right inside stone for a soil (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1243 - C (Answers in English) முதல் மகள் இல்லாமல் தூள் சக்தி (5)
Pictorial Puzzle குறிப்பு - 1243 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)