பார்த்தசாரதி புதிர்கள் - 1245 (15-10-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1245 A--விடைகள் கன்னையா அப்பா உயிரிழுந்ததால் கலங்கிய விலங்கு இயக்குநர் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1245 B - Hand in Mysore Sultan causes bewilderment (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1245 - C (Answers in English) மறு, மாற்றி எங்களை விடுதலை செய் (6)

My thanks to ராதா சேஷாத்ரி who has appreciated this clue.(REFUSE)

Pictorial Puzzle குறிப்பு - 1245 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



I enjoyed the comment of ஆர் சந்தானம் about the clue for அவதானி 'We haven't mastered our own Tamil. Please don't test us on Lankan Tamil'. In my defence I'd say that the word is in all the Tamil dictionaries.

விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் **** (free us சரியல்ல)

பாலூ மீ *****

மீ கண்ணன் **** (free us சரியல்ல)

Hemalatha ****

ஆர்.நாராயணன் ****

ஶ்ரீதரன் ***

K. Natarajan *****

அம்ருதா *****

ஸௌதாமினி *

ராமராவ் *****

மீனா ****(free us சரியல்ல)

அ. ஜோசப் அமிர்தராஜ் *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

அருந்ததி *****

மாலதி *****

சக்தி *****

சந்திரா ****

சிவக்குமார் ****

ராதா சேஷாத்ரி ***

K.Latha ****

Back



Click here to visit my HomPage