பார்த்தசாரதி புதிர்கள் - 1246 (16-10-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1246 A--விடைகள் கடலில் ஓயாது அடிப்பதும் தேடித் திரியும் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1246 B - Karenina reached the peak first for a fruit (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1246 - C (Answers in English) நோயாளி கால்சட்டையுள் கழுத்துப் பட்டை (7) (Clue by அ. ஜோசப் அமிர்தராஜ்)

Pictorial Puzzle குறிப்பு - 1246 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




My thanks to சுதா who has appreciated this clue (மன்னார்குடி)

விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ****

மீனா ****

ஸௌதாமினி ***

K. Natarajan ****

அம்ருதா ****

ராமராவ் ****

மாலதி ***(அலைந்து சரியல்ல)

ஆர்.நாராயணன் ****

சிவக்குமார் ****

Hemalatha ****

ஶ்ரீதரன் **(அலைந்து சரியல்ல)

சுதா ****

Madhavan ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

அருந்ததி ****

மீ கண்ணன் ****

R.usha ****

K.Latha ****

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

ஊர்மிளா தேவநாதன் ****

Back



Click here to visit my HomPage


/body>