பார்த்தசாரதி புதிர்கள் - 1253 (23-10-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1253 A--விடைகள் அந்த சராசரி மனிதனின் பண்டிகை (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1253 B - Musical note without end changes in wife Vani (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1253 - C (Answers in English) பகோணத்தை அளந்தால் கிடைக்கும் பட்டம் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1253 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

மீ கண்ணன் ****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

ஆர் சந்தானம் ****

ராமராவ் ****

அம்ருதா ****

ராம்கி கிருஷ்ணன் ****

மீனா ****

ஆர்.நாராயணன் ****

Murali ***

சிவக்குமார் ****

ஸௌதாமினி ***

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

மாலதி ****

சுதா ***

K. Natarajan ****

அருந்ததி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சாந்தி நாராயணன் ****

Hemalatha ***

சக்தி ****

ஶ்ரீதரன் ***(புதுராத்திரி சரியல்ல)

ராதா சேஷாத்ரி ****

K.Latha ****

சந்திரா **

ஊர்மிளா தேவநாதன் ****

Back



Click here to visit my HomPage


/body>