பார்த்தசாரதி புதிர்கள் - 1256 (26-10-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1256 A--விடைகள் நெருப்பு ஆரம்பிக்காமல் வராது, சேர்ந்தால் முடியாது (3)

My thanks to ராதா சேஷாத்ரி who has appreciated this clue.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1256 B - Share limb publicly (6)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1256 - C (Answers in English) வெள்ளிப் பதக்கமிடம் ஒரு நொடி (6)

Pictorial Puzzle குறிப்பு - 1256 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

R. Santhanam ****

ஸௌதாமினி ***

K. Natarajan ****

பாலூ மீ ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

மீனா ***

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ****

சிவக்குமார் ****

Madhavan ****

ஆர்.நாராயணன் ****

சந்திரா ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

R.usha ****

மீ கண்ணன் ****

மாலதி ****

Hemalatha ****

K.Latha ****

சக்தி ****

ஶ்ரீதரன் **(பகிர்ந்திடு சரியல்ல)

சாந்தி நாராயணன் ****

ஊர்மிளா தேவநாதன் ***

ராதா சேஷாத்ரி ***

Back



Click here to visit my HomPage


/body>