Today's EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு is by சுதா. Solvers are welcome to send their clues for any type of clue.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1259 A--விடைகள் தலையற்ற பிணம் முன் வாசி, தகவல்கள் நிரப்பலாம் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1259 B - (by சுதா) Sweet dish right after first question (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1259 - C (Answers in English) முதல் நல்ல வட்டமான நிலம் (6)
Pictorial Puzzle குறிப்பு - 1259 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)