My thanks to ஆர் சந்தானம், அம்ருதா & R.usha who have appreciated all the clues today.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1260 A--விடைகள் பதினொன்றில் பாதி இல்லை, வேறொன்றை வாங்கு. சொர்ணம் உயர்தரம்தான் (4,3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1260 B - Burden and half-load mixed, created by Azhwars (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1260 - C (Answers in English) ரயில் வண்டியில் உறங்குபவர் தண்டவாளத்தின் கீழ் (7)
Pictorial Puzzle குறிப்பு - 1260 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)