பார்த்தசாரதி புதிர்கள் - 1261 (31-10-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1261 A--விடைகள் விருட்சத்துள் நந்தி தலை போக பக்தியுடன் ஓதப்படும் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1261 B - Insignificant iron changed this (4)

My thanks to ராதா சேஷாத்ரி who has apprecited both the above clues. (மந்திரம் & துரும்பு)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1261 - C (Answers in English) உழுத செம்மண் தந்த படைவீரன் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1261 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

ஸௌதாமினி ***

ஊர்மிளா தேவநாதன் ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

K. Natarajan ****

மீனா ****

ஶ்ரீதரன் ***

ஆர்.நாராயணன் ****

சிவக்குமார் ****

Madhavan ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Hemalatha ****

மாலதி ***(இரும்பு சரியல்ல)

மீ கண்ணன் ****

சாந்தி நாராயணன் ****

K.Latha ****

R.usha ****

சக்தி ****

சுதா ****

அருந்ததி ****

ராமராவ் ****

ராதா சேஷாத்ரி ****

Back



Click here to visit my HomPage