பார்த்தசாரதி புதிர்கள் - 1271 (10-11-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1271 A--விடைகள் தோழர் கண் பாதி இழந்த ஆசாமி (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1271 B - Half-potter with rhythm makes the world (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1271 - C (Answers in English) பிரபல ஹாலிவுட் நடிகர் பிரணவ மந்திரம் போனபின் கூறும் நன்றி (6)

My thanks to Murali for appreciating this clue. (THANKS). Thanks to அம்ருதா for appreciating this as well as the picture clue. (ஐயங்கார்)

Pictorial Puzzle குறிப்பு - 1271 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஸௌதாமினி ****

முத்துசுப்ரமண்யம் ****

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ****

மீனா ****

Madhavan ***

அம்ருதா ****

K. Natarajan ****

சிவக்குமார் ****

Parvathy ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

சுதா ***

அருந்ததி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Hemalatha ***(Tom Hanks சரியல்ல)

ராமராவ் ***(நண்பர் சரியல்ல)

மீ கண்ணன் ****

ஆர்.நாராயணன் ****

மாலதி ****

ஶ்ரீதரன் ****

K.Latha ****

சந்திரா ***

Murali ***

சக்தி ****

ராதா சேஷாதிரி *

ஊர்மிளா தேவநாதன் ****

Back



Click here to visit my HomPage