பார்த்தசாரதி புதிர்கள் - 1272 (11-11-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1272 A--விடைகள் பல் பிடுங்கியது பாதிப்பாதி கலந்து பிரி (4)

My thanks to ஆர் சந்தானம் who has commented on the clue for பங்கிடு ( good one). பல் பிடுங்கிய உடன் தலை சுற்றியது! Thanks also to அ. ஜோசப் அமிர்தராஜ் who has commented - மிகவும் அருமை

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1272 B - Ball with second note in support (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1272 - C (Answers in English) மாற்றிய காதலர்கள் இப்போது நீங்கள் (6)

My thanks to ஆர் சந்தானம், அம்ருதா, நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் and K.Latha who hsve appreciated the clue for SOLVER.

Pictorial Puzzle குறிப்பு - 1272 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ****

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

மீனா ****

ஊர்மிளா தேவநாதன் ****

மாலதி ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

சிவக்குமார் ****

ஆர்.நாராயணன் ****

ராமராவ் ****

Madhavan ****

மீ கண்ணன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Hemalatha ***

ஶ்ரீதரன் ***

சுதா **

R.usha ****

K.Latha ****

சக்தி ****

ராம்கி கிருஷ்ணன் ****

சாந்தி நாராயணன் ****

சந்திரா ****

ராதா சேஷாதிரி ***

Back



Click here to visit my HomPage