Sorry about the mistake in the number of letters in the clue for வியாழன். Congrats to சுதா, முத்துசுப்ரமண்யம் & அ. ஜோசப் அமிர்தராஜ் who got the right answer even before I made the correction.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1277 A--விடைகள் கண்ணகியின் காலடியில் கல்லாக இருந்தான் ரத்தினம் (5)
கண்ணகியின் கால் சிலம்பில் இருந்தது மாணிக்கம். பாண்டிய அரசியின் கால் சிலம்பில் இருந்தது முத்து. கண்ணகியை நினைத்து கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் - கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1277 B - To fall I change the day (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1277 - C (Answers in English) உரைநடையில் நான் எழுவேன், சத்தியம் (7)
Pictorial Puzzle குறிப்பு - 1277 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)