பார்த்தசாரதி புதிர்கள் - 1279 (18-11-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1279 A--விடைகள் வெற்றிலையுடன் சேருவதை காதணி சேர்த்து காலடியில் சமர்ப்பிக்கலாம் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1279 B - Sister holds cork with fourth note (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1279 - C (Answers in English) வெற்றியடைந்த சிவப்பு திரும்பிய ஆச்சரியம் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1279 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

மீ கண்ணன் ****

பாலூ மீ ****

K. Natarajan ****

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ***

அம்ருதா ***

Madhavan ****

K.Latha ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

மீனா ****

Hemalatha ****

ஶ்ரீதரன் ****

முத்துசுப்ரமண்யம் ****

R.usha ****

ஆர்.நாராயணன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சந்திரா ****

அருந்ததி ****

மாலதி ***

ஊர்மிளா தேவநாதன் ****

சக்தி ****

சிவக்குமார் ****

சுதா ***

சாந்தி நாராயணன் ****

ராமராவ் ****

ராதா சேஷாதிரி ***

Back



Click here to visit my HomPage