பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1281 A--விடைகள் குடம் நடுபாதி சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்வோர் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1281 B - Oh man, Shall I dance? (3)
My thanks to ராதா சேஷாதிரி who has appreciated this clue.(ஆடவா)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1281 - C (Answers in English) அந்தாதி அகற்று, ஜோடி சேர், பழுது நீக்கு (6)
Pictorial Puzzle குறிப்பு - 1281 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -31 பேர் - Thamk you all for making my day with the highest number attempting பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)