பார்த்தசாரதி புதிர்கள் - 1282 (21-11-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1282 A--விடைகள் பெரும் திலகரின் தலையைத் தடவிக் கலைத்த கருடன் (3,4)

My thanks to ஊர்மிளா தேவநாதன் & R.usha who have appreciated this clue.(பெரிய திருவடி)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1282 B - Chewing betel leaf makes this day (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1282 - C (Answers in English) பட்டாணி சேர்க்கும் ஆண்பறவை மற்றொரு ஆண்பறவை (7)

Pictorial Puzzle குறிப்பு - 1282 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - Thamk you all for making my day with the highest number attempting பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

K. Natarajan ****

ஸௌதாமினி ***

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ****

Madhavan ****

மீனா ****

K.Latha ****

மாலதி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Hemalatha ****

மீ கண்ணன் ****

ஆர்.நாராயணன் ****

ராம்கி கிருஷ்ணன் ****

சக்தி ****

சந்திரா ***

ஶ்ரீதரன் ***

ஊர்மிளா தேவநாதன் ****

R.usha ****

அருந்ததி ****

Back



Click here to visit my HomPage