பார்த்தசாரதி புதிர்கள் - 1284 (23-11-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1284 A--விடைகள் அந்த இடத்தில் கரைகளில் சங்கமம் கண்ட ஓட்டியின் கருவி (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1284 B - Our half joins equal to find confluence (of river and sea) (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1284 - C (Answers in English) மிருகத்தின் வால் வெட்டும் விவரம் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1284 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K. Natarajan ****

ஆர் சந்தானம் ***

ராம்கி கிருஷ்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

பாலூ மீ ****

அருந்ததி ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

Hemalatha ***

சிவக்குமார் ****

மீனா ****

சுதா ***

ஆர்.நாராயணன் ****

R.usha ****

மாலதி ****

K.Latha ****

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

மீ கண்ணன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ராதா சேஷாதிரி **

ராமராவ் ****

ஊர்மிளா தேவநாதன் ***

Back



Click here to visit my HomPage