My thanks to அ. ஜோசப் அமிர்தராஜ் who has commented - அனைத்து புதிர்களும் அருமை.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1285 A--விடைகள் அம்பெய்வதில் திறமைசாலி நளன் நிலாவில் நகரங்கள் இழந்து குலைந்தான் (5)
My thanks to முத்துசுப்ரமண்யம் who has appreciated this clue. (வில்லாளன்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1285 B - A day to take bath first for antagonist of the famous five (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1285 - C (Answers in English) இன்னும் மரத்துப்போன எண் (6)
Pictorial Puzzle குறிப்பு - 1285 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to ராதா சேஷாதிரிwho has appreciated this clue. (யானைக்கால்)
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)