பார்த்தசாரதி புதிர்கள் - 1287 (26-11-2023)

My thanks to ஊர்மிளா தேவநாதன் & K.Latha who have commented - all clues are super today.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1287 A--விடைகள் ஆழ்சமுத்திரம் குளிர் வாட்ட ஆரம்பிக்காத பாடல் (6)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1287 B - Wick with endless common folk turning daily (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1287 - C (Answers in English) லார்ட்ஸ் மைதானத்தில் கைதட்டல் கிடைக்கும் எல்லை (8)

Pictorial Puzzle குறிப்பு - 1287 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.

-                     



விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



ஸௌதாமினி *****

ஆர் சந்தானம் ****

Madhavan *****

அம்ருதா *****

மீ கண்ணன் *****

முத்துசுப்ரமண்யம் ****

மீனா *****

பாலூ மீ *****

சிவக்குமார் *****

K. Natarajan *****

ஆர்.நாராயணன் *****

Hemalatha ****

சுதா *****

அருந்ததி *****

R.usha *****

ஊர்மிளா தேவநாதன் *****

சக்தி *****

K.Latha *****

ராமராவ் *****

Back



Click here to visit my HomPage