பார்த்தசாரதி புதிர்கள் - 1288 (27-11-2023)

My thanks to K.Latha who has commented - super clues today too.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1288 A--விடைகள் கலையுடன் சிற்றிடை பாதி பாறையில் செதுக்கிய உருவம் (4)

My thanks to ராதா சேஷாதிரி who has commented about this clue (கற்சிலை) - கலை உணர்வு ததும்பிய குறிப்பு

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1288 B - Crowd to build central hall (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1288 - C (Answers in English) அது மேல் மதியம் சுருக்கி நாடு (6)

Pictorial Puzzle குறிப்பு - 1288 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ****

ஆர் சந்தானம் ***

அம்ருதா ****

பாலூ மீ ***

சுதா ***(கூடம் is incomplete)

மீ கண்ணன் ****

முத்துசுப்ரமண்யம் **

ஆர்.நாராயணன் ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

Madhavan **

ராம்கி கிருஷ்ணன் ****

K. Natarajan ****

Hemalatha ***

ஶ்ரீதரன் **

K.Latha ****

மீனா ***

சக்தி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சிவக்குமார் ***(கழியாட்டம் சரியல்ல)

சந்திரா ***

ராதா சேஷாதிரி ***

Back



Click here to visit my HomPage