பார்த்தசாரதி புதிர்கள் - 1289 (28-11-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1289 A--விடைகள் இடையில் பலம் சேர்ந்தாலும் தேர் ஓட்டுபவன் சிறுவன் (4)

My thanks to ராதா சேஷாதிரி who has appreciated this clue. (பாலகன்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1289 B - Emperor of poets (in Tamil) with central picture showing Lord Murugan (5)

My thanks to ஊர்மிளா தேவநாதன் who has appreciated this clue. (கடம்பன்)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1289 - C (Answers in English) நட்சத்திரங்கள் சந்தித்தன, குலைந்த மெத்தை (8)

Pictorial Puzzle குறிப்பு - 1289 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


My thanks to ராதா சேஷாதிரி who has appreciated this clue. (பாராட்டு)



விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

மீ கண்ணன் ****

ஸௌதாமினி ****

அம்ருதா ****

பாலூ மீ ****

சுதா ****

Madhavan ***

முத்துசுப்ரமண்யம் ****

மீனா **

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

சிவக்குமார் ****

ஶ்ரீதரன் ***

ஊர்மிளா தேவநாதன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Hemalatha ****

R.usha ****

ஆர்.நாராயணன் ****

K.Latha ****

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

ராமராவ் ****

ராதா சேஷாதிரி ***

Back



Click here to visit my HomPage