பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1291 A--விடைகள் ஓரத்தில் சிகரங்கள், நடுவில் அறைவான் கைதி (4)
A number of solvers have answered சிறைவாள் which does not fit the definition (கைதி)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1291 B - Give after sea limits for expulsion (3)
My thanks to அம்ருதா who has appreciated this clue (கல்தா).
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1291 - C (Answers in English) ஐம்பது ஸ்வரங்கள் கலந்தது திருடப்பட்டது (6)
Pictorial Puzzle குறிப்பு - 1291 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to அம்ருதா who brought a smile with her comment - Poor Kothamangalam Subbu. He'd never have imagined his name being used in a clue for உசுப்பு. Thanks to ஊர்மிளா தேவநாதன் who has commented - அசால்டாக colloquial words clue கொடுத்து அசத்தி விட்டீர்
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)