My thanks to அம்ருதா & ஸௌதாமினி who pointed out the mistake in the number of letters for the clue for பழநி.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1292 A--விடைகள் கனி முடியாது சேர்த்த ஸ்வரம் ஆண்டியிடம் (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1292 B - Rain, rain, rain - topic of ancient king's question to minister (4)
My thanks to சுதா who has appreciated this clue (மும்மாரி)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1292 - C (Answers in English) கிரகம் திரும்பிய பேனாவுடன் சந்தம் (7)
Pictorial Puzzle குறிப்பு - 1292 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)