பார்த்தசாரதி புதிர்கள் - 1293 (02-12-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1293 A--விடைகள் தாயி(இ)ல்லாத வாதாபி கரம் ஆட்டிப் பெருக்கு (5)

My thanks to அம்ருதா & அ. ஜோசப் அமிர்தராஜ் who have appreciated this clue (பிரவாகம்). அ. ஜோசப் அமிர்தராஜ் has commented - பிரவாகம்' புதிர் - வார்த்தைப் பிரயோகம் புதுமை, அருமை! 👏👏👏 Thanks.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1293 B - Buy after postal code retreat (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1293 - C (Answers in English) கடன் அடக்கிய முதல் பல்கலைக்கழகம் அரங்கேற்றம் (5)

Pictorial Puzzle குறிப்பு - 1293 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ****

அம்ருதா ****

ஸௌதாமினி ****

சுதா ***

மீனா ****

Madhavan ***

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

சிவக்குமார் ****

Murali ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஆர்.நாராயணன் ****

மீ கண்ணன் ****

Hemalatha ***

சக்தி ****

K.Latha ****

சாந்தி நாராயணன் ****

மாலதி ****

R.usha ****

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage