பார்த்தசாரதி புதிர்கள் - 1296 (06-12-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1296 A--விடைகள் கடையெடுத்த பம்பரம் சுற்றும் காவலரோ பாதி பிறர்க்கு உதவுவது (6)

My thanks to ராதா சேஷாதிரி who has appreciated this clue (பரோபகாரம்). She has commented - Nice clue in a flash exhibiting the extrodinary work done by Police through rough waters. Hats off

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1296 B - Giving in adoption and struggling for life or breath (as Chennai on 4th and 5th December 2023) (7)

My thanks to அம்ருதா ஊர்மிளா தேவநாதன் & சுதா who have appreciated this clue (தத்தளிக்கும்)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1296 - C (Answers in English) சிவப்புள் வெற்றி, (நாடாவை) திரும்ப ஆரம்பிக்கவும் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1296 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

அம்ருதா ***

Hemalatha ***

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

ராம்கி கிருஷ்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ***

சிவக்குமார் ****

அருந்ததி ****

ஆர்.நாராயணன் ****

ஊர்மிளா தேவநாதன் ***

சுதா ***

சக்தி ****

K.Latha ****

ஶ்ரீதரன் ****

மீனா ***

சாந்தி நாராயணன் ****

R.usha ****

ராதா சேஷாதிரி **

Back



Click here to visit my HomPage