My thanks to அம்ருதா & R.usha who have appreciated all the clues. They have specially mentioned the Pictorial Puzzle.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1299 A--விடைகள் தெய்வம் டவுனை முடியாமல் சுற்றிய போதை தரும் நீர்மம் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1299 B - From now on she is sweety (5)
My thanks to ஆர்.நாராயணன் & ராதா சேஷாதிரி who have appreciated this clue (இனியவள்).
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1299 - C (Answers in English) ஒரு மருந்து மாற்ற காவல் செய் (5)
Pictorial Puzzle குறிப்பு - 1299 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to ஆர்.நாராயணன் & ஆர் சந்தானம் who have appreciated this clue (யானைப்பசி).
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)