பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1300 A--விடைகள் செயல் வள்ளல் உதவி, நண்பன் இல்லை (4)
Two months back, I had given a clue உதவி நண்பன் செயல், வள்ளல் இல்லை (4) (சகாயம்). Today's clue is a simple modification. I follow English cryptic crossword rule that definition is at the beginning or end.
பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1300 B - Small coin with headless Brahma opposite Parthasarathy (in Kurukshetra) (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1300 - C (Answers in English) புனிதமான உதவி மாற்றும் விடுமுறை (7)
Pictorial Puzzle குறிப்பு - 1300 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்க வேண்டும்.
-
ஊர்மிளா தேவநாதன் has commented - 'Awesome clue - I took a lot of time to find the way and get the word. ஆவேசம் வந்தது.' எனக்கு சிரிப்பு வந்தது. Thanks
விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)