பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1304 A--விடைகள் முதலில் ஒட்டி பாதி இருப்பவன் ஒற்றை ஆண் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1304 B - Collection of first tax with pregnancy (3)
My thanks to சுதா who has appreciated this clue (வசூல்)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1304 - C (Answers in English) விமர்சனம் மறு கருத்து (6)
Pictorial Puzzle குறிப்பு - 1304 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)