பார்த்தசாரதி புதிர்கள் - 1305 (15-12-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1305 A--விடைகள் விளைநிலம் வடக்கில் தொடங்கி யமுனையில் ஓரங்களில் (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1305 B - Bhaktasabari halved date for patriotism (5)

My thanks to ராதா சேஷாதிரி who has appreciated this clue with this comment - தோசா பக்தி நிறைந்த இக்காலத்தில், தேச பக்தி அற்புதமான clue.

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1305 - C (Answers in English) முதல் நேரம் போலீஸ்காரர், நான் கலந்த தலைப்பு (5)

Pictorial Puzzle குறிப்பு - 1305 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

ஶ்ரீதரன் ****

அம்ருதா ****

K. Natarajan ****

ஸௌதாமினி ***

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

Parvathy ***

Hemalatha ****

மீனா ****

சிவக்குமார் ****

ராமராவ் ****

Madhavan ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

மீ கண்ணன் ***

சுதா ****

அருந்ததி ****

Murali ***

சக்தி ****

K.Latha ****

ஆர்.நாராயணன் ****

மாலதி ****

சாந்தி நாராயணன் ****

ஊர்மிளா தேவநாதன் ****

ராதா சேஷாதிரி ****

வெங்கி மீ ****

Back



Click here to visit my HomPage