பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1308 A--விடைகள் உறங்குகின்ற துறவியின் இடையொடிந்து குலைந்தார் (4) (திருப்பாவை குறிப்பு)
திருப்பாவையின் இரண்டாவது பாசுரம்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1308 B - King with fine was with Lord Rama (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1308 - C (Answers in English) மே கடைசி முன் புது மாதிரி இன்னிசை (6)
Pictorial Puzzle குறிப்பு - 1308 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)