பார்த்தசாரதி புதிர்கள் - 1309 (19-12-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1309 A--விடைகள் தவறு சேர்த்த விடுதலை தாகம் (4)(திருப்பாவை குறிப்பு)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1309 B - Go with endless gossip for wealth (4)(திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் முன்றாவது பாசுரம்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.


My thanks to ராதா சேஷாதிரி who has appreciated this clue (செல்வம்)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1309 - C (Answers in English) (மணல்)குன்றுள் முதல் ஜலதோஷத்துடன் முட்டாள் (5)

Pictorial Puzzle குறிப்பு - 1309 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

அம்ருதா ****

ஆர் சந்தானம் ****

மீனா ***

ஸௌதாமினி ****

K. Natarajan ***

முத்துசுப்ரமண்யம் ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

Madhavan ****

Hemalatha ***

சுதா ***

ஆர்.நாராயணன் ****

மீ கண்ணன் ***

அருந்ததி ****

R.usha ****

ஊர்மிளா தேவநாதன் ***

சிவக்குமார் ****

K.Latha ****

சக்தி ****

மாலதி ***

ராதா சேஷாதிரி ***

Back



Click here to visit my HomPage