My thanks to ராதா சேஷாதிரி who has appreciated the clues for சாமந்தி & வலம்புரி
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1310 A--விடைகள் முதல் சாளரத்தில் குரங்குடன் மலர் (4)(திருப்பாவை குறிப்பு)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1310 B - Mountain range doesn't end garland creeper (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1310 - C (Answers in English) ஆண் உள்ளே ஆயுதம் தரும் ஆடை (7)
Pictorial Puzzle குறிப்பு - 1310 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
திருப்பாவையின் நான்காவது பாசுரம்
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு, முகந்து, கொடு ஆர்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து,
பாழியன் தோளுடைப் பற்பநாபன் கையில்,
ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்று அதிர்ந்து,
தாழேதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய்! நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து – ஏலோர் எம்பாவாய்.
விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)