பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1311 A--விடைகள் மது வரைந்த படம் பந்தம் போனாலும் காட்டிய கண்ணனூர் (5) (திருப்பாவை குறிப்பு)
திருப்பாவையின் ஐந்தாவது பாசுரம்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1311 B - Officer Vishnu wearing Khadi back (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1311 - C (Answers in English) வட்டமான பந்தயச்சுற்று (5)
Pictorial Puzzle குறிப்பு - 1311 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to Hemalatha, மாலதி & ராதா சேஷாதிரி who have appreciated the clue for இறுமாப்பு. ராதா சேஷாதிரி has commented - செருக்கு alias கர்வம் எவ்வளவு கேவலம் என்பதை இரு mopபு வைத்து சொல்லிய clue அருமை..mop ஆயுதம் , இருமாப்பையும் துடைக்கும்
விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - பார்த்தசாரதியின் புதிர்கள். ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will normally be highlighted in blue. But no blue highlighting today as I had to publish the Puthirs early without prior intimation, )