பார்த்தசாரதியின் புதிர்கள் - 1312 (25-12-2023) விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1312 A--விடைகள் a. நபர் சேர்த்த பாம்பு தரும் பெரும் ஒலி (5)(திருப்பாவை குறிப்பு)                     b. ஆங்கிலேயர் பொய்ச்சினம் பாதிப்பாதி பெற்ற இடைக்குலப் பெண்கள் (6)(திருப்பாவை குறிப்பு)

My thanks to ராதா சேஷாத்ரி who has appreciated both திருப்பாவை clues. (பேரரவம் & ஆய்ச்சியர்)

திருப்பாவையின் ஆறாம் பாசுரம்
புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? ......

திருப்பாவையின் ஏழாம் பாசுரம்
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் .....


பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1312 B - Colloquially greens (leaves) with Saraswati ragam (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - இன்று கிடையாது

Pictorial Puzzle குறிப்பு - 1312 - இன்று இரண்டு படப் புதிர்களும் - ஒரு சொல்லில் உள்ளே இன்னொரு சொல் வைத்தால் விடை கிடைக்கும். ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிந்திக்கவும்" )>

                    



My thanks to அம்ருதா & ராதா சேஷாத்ரி who have appreciated the clue for மூதாட்டி

விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் *****

ஸௌதாமினி ****

அம்ருதா ****

பாலூ மீ *****

முத்துசுப்ரமண்யம் *****

ஆர்.நாராயணன் *****

அ. ஜோசப் அமிர்தராஜ் *****

சிவக்குமார் *****

மீனா *****

K. Natarajan *****

மாலதி *****

சக்தி *****

அருந்ததி *****

ராதா சேஷாத்ரி ****

மீ கண்ணன் ***

Murali *****

ஶ்ரீதரன் ****

சாந்தி நாராயணன் ***(ஆளரவம், though correct for the clue is not found in திருப்பாவை)

K.Latha ****(alaravam, though correct for the clue is not found in திருப்பாவை)

Hemalatha *****

ஊர்மிளா தேவநாதன் ****

R.usha *****

Back



Click here to visit my HomPage