பார்த்தசாரதி புதிர்கள் - 1313 (25-12-2023)

My thanks to ராதா சேஷாதிரி who has appreciated all the clues.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1313 A--விடைகள் a. கோதாவில் முதல் கனியுடன் மாற்றிய ஒரு ஆலயம் (5)                     b. ஆழ்ந்து சோதித்து ஆந்திரத்து பாதி நடிகை ஐஸ்வர்யா சேர்ந்தாள் (5) (திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 8
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்......
...... ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1313 B - Deer holding endless penance leads to a name for Vishnu (4)(திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 9
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்.......
..... மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1313 - C (Answers in English) ஜான் - I உபயோகங்கள் மாற்றும் கிறிஸ்து (5)

Pictorial Puzzle குறிப்பு - 1313 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K. Natarajan *****

ஊர்மிளா தேவநாதன் *****

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ *****

அ. ஜோசப் அமிர்தராஜ் *****

ஆர் சந்தானம் *****

அம்ருதா *****

ஸௌதாமினி *****

சுதா ***

மீ கண்ணன் *****

ராமராவ் *****

சிவக்குமார் *****

மீனா *****

Madhavan *****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *****

Hemalatha ****

Parvathy *****

ஆர்.நாராயணன் *****

R.usha *****

அருந்ததி *****

மாலதி *****

சாந்தி நாராயணன் ****

சக்தி *****

K.Latha ****

ராதா சேஷாதிரி *****

Murali ****

Back



Click here to visit my HomPage