பார்த்தசாரதி புதிர்கள் - '1314 (26-12-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - '1314 A--விடைகள் சராசரி பக்தி சரியின்றிக் கலக்கும் சர்வ வல்லமை கொண்டவள் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - '1314 B - Ocean first-first entering choultry (6)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - '1314 - C (Answers in English) இரும்பை இழுக்கும் அம்மா கலவரப்படுத்திய ஆண் (6)

Pictorial Puzzle குறிப்பு - '1314 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




திருப்பாவையின் பாசுரம் - 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார் .....
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, four or five *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

மாலதி ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

மீ கண்ணன் ****

Murali ***

பாலூ மீ ****

ஸௌதாமினி ****

சுதா ****

சிவக்குமார் ****

மீனா ****

முத்துசுப்ரமண்யம் ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

Parvathy ****

Madhavan ****

Hemalatha ****

K. Natarajan ****

சாந்தி நாராயணன் ****

R.usha ****

ஆர்.நாராயணன் ****

அருந்ததி ****

ஶ்ரீதரன் ****

சந்திரா ****

K.Latha ****

சக்தி ****

ராமராவ் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஊர்மிளா தேவநாதன் ****

ராதா சேஷாதிரி ****

Back



Click here to visit my HomPage