பார்த்தசாரதி புதிர்கள் - '1315 (27-12-2023)

My thanks to ஊர்மிளா தேவநாதன் & ராதா சேஷாதிரி who have appreciated all the clues. ஊர்மிளா தேவநாதன்'s comments for the clue for பெண்டாட்டி 'use of சதி showed the acumen of the setter in choice of clue'. ராதா சேஷாதிரி has commented for the clue for பெண்டாட்டி - ஆதியும் அந்தமும் இன்றி answer வும் இன்றி, தவித்து, ஆண்டாளை பெட்டியில் வைத்த.. Clue அருமை

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - '1315 A--விடைகள் பெட்டியுள் ஆண்டாள் அந்தாதியின்றி சதி (5) (திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 11
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்......
.... சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி நீ எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - '1315 B - Lacquer does not end angle for a town (6)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - '1315 - C (Answers in English) பின்பாதி (மீண்டும்) சந்திக்குமிடம் வருவாய் (7)

Pictorial Puzzle குறிப்பு - '1315 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ***

K. Natarajan ****

அம்ருதா ****

மாலதி ***

மீனா ***

Murali ***

முத்துசுப்ரமண்யம் ****

சுதா ** (கும்பகோணம் சரியல்ல)

ஊர்மிளா தேவநாதன் ****

Madhavan ****

சிவக்குமார் ****

பாலூ மீ ***

Hemalatha ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

அருந்ததி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஸௌதாமினி ****

ஆர்.நாராயணன் ****

K.Latha ****

R.usha ***(கும்பகோணம் சரியல்ல)

மீ கண்ணன் ****

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

ராதா சேஷாதிரி ****

Back



Click here to visit my HomPage