பார்த்தசாரதி புதிர்கள் - 1316 (28-12-2023)

முத்துசுப்ரமண்யம் has commented - எல்லா குறிப்புகளும் அருமை!. Thanks a lot, sir.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1316 A--விடைகள் சிந்தனை செய்து, நின்று ஆரம்பித்த அனைத்தும் ஓரங்கள் இழந்தன (4) (திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர....
.... அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1316 B - Because first desire's by hand (4) My thanks to ராதா சேஷாதிரி who has appreciated this clue (ஆகையால்).ஊர்மிளா தேவநாதன் has rightly pointed out that So is ஆகையால் and Because is ஆதலால்.

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1316 - C (Answers in English) முதல் சாவியுடன் நேர்த்தியான வெட்டும் கருவி (5)

Pictorial Puzzle குறிப்பு - 1316 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

ஸௌதாமினி ****

Murali ***

அம்ருதா ****

Parvathy ****

சிவக்குமார் ****

மீனா ****

Madhavan ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

Hemalatha ****

ஊர்மிளா தேவநாதன் ****

சுதா ****

R.usha ****

அருந்ததி ****

ஆர்.நாராயணன் ****

மீ கண்ணன் ****

சந்திரா ****

K.Latha ****

சக்தி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சாந்தி நாராயணன் ***

ராதா சேஷாதிரி ***

Back



Click here to visit my HomPage