பார்த்தசாரதி புதிர்கள் - '1317 (29-12-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - '1317 A--விடைகள் போதைப்பானம் சேர்த்த மனம் உள் போனால் திருட்டுத்தனம் (4) (திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 13
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்.....
......கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1317 B - Guard Shah Rukh right inside, no end (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1317 - C (Answers in English) மருத்துவர் தரும் கைக்கணினி (6)

My thanks to ஆர் சந்தானம் who has appreciated this clue.(TABLET)

Pictorial Puzzle குறிப்பு - 1317 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ****

அம்ருதா ****

K. Natarajan ****

Parvathy ****

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ****

Hemalatha ****

ஶ்ரீதரன் ***(காவலாளி சரியல்ல)

K.Latha ****

மாதவன் ****

மீனா ***

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

வெங்கி மீ ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

R.usha ***(உள்ளம் சரியல்ல)

மீ கண்ணன் ****

ஆர்.நாராயணன் ****

அருந்ததி ****

ஊர்மிளா தேவநாதன் ****

மாலதி ****

சக்தி ****

சிவக்குமார் ****

சாந்தி நாராயணன் ***

Murali ***

Back



Click here to visit my HomPage