பார்த்தசாரதி புதிர்கள் - 1318 (30-12-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1318 A--விடைகள் காப்பவன் கையில் அம்பு வைக்க ஆரம்பிக்காதே (5) (திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 14
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் ...
..... சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயற் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1318 B - Classical dance with fourth and fifth notes for a game (6)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1318 - C (Answers in English) வியர்ப்பவர் உடலுக்கு சூடு தரும் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1318 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் **

பாலூ மீ ****

ஸௌதாமினி ****

அம்ருதா ****

மீனா ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

முத்துசுப்ரமண்யம் ****

Madhavan ***

Hemalatha ****

ஆர்.நாராயணன் ****

மாலதி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஶ்ரீதரன் ***

மீ கண்ணன் ****

R.usha ****

அருந்ததி ****

சக்தி ****

K.Latha ****

ராதா சேஷாதிரி **

ஊர்மிளா தேவநாதன் ***

Back



Click here to visit my HomPage