பார்த்தசாரதி புதிர்கள் - 1319 (31-12-2023)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1319 A--விடைகள் அழகிய விலங்கைப் பெற்றார் நடுவில் சேர்த்தார் பகைவனை (4) (திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 15
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
......
.... வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1319 B - First square tail is a challenge (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1319 - C (Answers in English) முறையான ஜோடி ஓரங்கள் கயிறு பிடித்தது (6)

Pictorial Puzzle குறிப்பு - 1319 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - Tough clues today perhaps- Only 16 answers, the lowest number of solvers in a long time. Only 4 all-correct answers today.( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ***

பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ***

K. Natarajan ****

மீனா ****

அம்ருதா ****

Hemalatha ***

மாதவன் **

ஊர்மிளா தேவநாதன் **

ஆர்.நாராயணன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

மீ கண்ணன் ***

மாலதி **

ஶ்ரீதரன் **

K.Latha ****

சக்தி ***

ராதா சேஷாத்திரி **

Back



Click here to visit my HomPage