பார்த்தசாரதி புதிர்கள் - 1320 (01-01-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1320 A--விடைகள் உறக்கத்திலிருந்து விழிக்க கையிலெடுத்து பாதி பழம் நடுவில் சேர் (4) (திருப்பாவை குறிப்பு)

திருப்பாவையின் பாசுரம் - 16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
........
தூயோமாய் வந்தோம் துயிலெழ ப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1320 B - No start to left eyebrow tweaked for 2024 (6)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1320 - C (Answers in English) வாழ்த்துக்கள் பெற முட்டை புகுத்து, கல (9)

Pictorial INSERTPuzzle குறிப்பு - 1320 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ****

மீனா ***

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

அம்ருதா ****

மாலதி ****

முத்துசுப்ரமண்யம் ****

அ. ஜோசப் அமிர்தராஜ் ****

சிவக்குமார் ****

ராம்கி கிருஷ்ணன் ****

மீ கண்ணன் ****

Parvathy ****

ஆர்.நாராயணன் ****

Murali ***

மாதவன் ****

ஶ்ரீதரன் ****

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

K.Latha ****

Hemalatha ****

ராமராவ் ****

ராதா சேஷாதிரி **

Back



Click here to visit my HomPage